Digital Sublimation Printing Jobs in Tiruppur – V V PRINTERS-ல் Operator முதல் Receptionist வரை வேலை!
Digital Sublimation Printing Jobs in Tiruppur : திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வேலை தேடுகிறவர்களுக்கு V V PRINTERS நிறுவனத்தில் ஒரு முக்கிய வாய்ப்பு காத்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் அச்சுத் துறையை சார்ந்த பல்வேறு பணிகளில், தகுதி குறைவாக இருந்தாலும் நல்ல சம்பளத்தில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. vvprinters jobs 1.Automatic Printing Machine Operator 🛠️ வேலை வகை: Machine Operator 📍 இடம்: வெல்லியங்காடு, திருப்பூர் 💰 சம்பள வரம்பு: … Read more