TNPSC ITI Jobs 2025: 118 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் காலியிடங்கள்

TNPSC ITI Jobs 2025

TNPSC ITI Jobs 2025: தமிழ்நாடு அரசு வேலைக்கு ஆவலுடன் காத்திருக்கும் பலர் எதிர்பார்த்த TNPSC அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025-ம் ஆண்டு கூட்டுச் தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (Combined Technical Services Examination – CTSE) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் டிப்ளமோ, ITI மற்றும் சற்று மேல் தகுதிகள் உள்ள 1910 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதில் தேர்வும், தகுதியும், ஊதிய விவரங்களும் மிக விரிவாக வழங்கப்பட்டுள்ளன. … Read more