SBI Deputy Manager Jobs 2025 – தமிழில் 33 Specialist Officer வேலைவாய்ப்பு அறிவிப்பு

SBI Deputy Manager Jobs 2025

SBI Deputy Manager Jobs 2025: இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான SBI – State Bank of India, தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளம் **www.sbi.co.in**-ல், துணை மேலாளர் (IS Audit), உதவி துணைத் தலைவர் (AVP), மற்றும் பொது மேலாளர் (GM) பதவிகளுக்கான புதிய SCO – Specialist Cadre Officer ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் கீழ் மொத்தம் 33 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இவை வழக்கமான மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் … Read more