RBI SO 2025 Vacancy Details – கிரேடு A & B அதிகாரிகள் பணியிடங்கள் – முழு தகவல்!

RBI SO 2025 Vacancy Details

RBI SO 2025 Vacancy Details: இந்தியாவின் மைய வங்கியாக விளங்கும் ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியா (RBI), ஆண்டுதோறும் பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2025ஆம் ஆண்டுக்கான Specialist Officer (SO) வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது கிரேடு A மற்றும் கிரேடு B அதிகாரிகள் பதவிகளுக்கானது. விருப்பமுள்ளோர் மற்றும் தகுதி உடையோர் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். RBI SO வேலைவாய்ப்பு … Read more