NHB Jobs 2025 Notification – ₹5 Lakh ஊதியத்தில் Officer பணியிடங்கள்! இப்போது விண்ணப்பிக்கவும்

NHB Jobs 2025 Notification

NHB Jobs 2025 Notification: இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான தேசிய வீட்டுவசதி வங்கி (National Housing Bank – NHB) ஆனது 2025ஆம் ஆண்டிற்கான அதிகாரி நிலை பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் வகையில் புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், முக்கிய தொழில்நுட்ப, தகவல் பாதுகாப்பு, இடர் மேலாண்மை, வரி, பயன்பாட்டு மேம்பாடு மற்றும் கற்றல் மற்றும் மேம்பாட்டு துறைகளில் பல்வேறு பதவிகள் காலியாக உள்ளன. இது உங்கள் அனுபவத்தையும், நிபுணத்தையும் நாட்டின் … Read more