Namakkal Mega Job Fair 2025 – 10,000+ வேலைவாய்ப்புகள் @ Mahendra Institutions on July 5
நாமக்கல் மாவட்டம் – மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2025 முகாமின் முக்கிய அம்சங்கள்: Namakkal Mega Job Fair 2025 நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருக்கின்றன. இம்முகாம் 2025 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி, சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு … Read more