HVF Avadi Jobs 2025: 1850 ஜூனியர் டெக்னீஷியன் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது | ITI/NAC/NTC தகுதி போதுமானது!

HVF Avadi Jobs 2025

HVF Avadi Jobs 2025: சென்னை-ஆவடியில் இயங்கும் Heavy Vehicles Factory (HVF), இது Armoured Vehicles Nigam Limited (AVNL) இன் ஒரு பிரிவு. இந்திய பாதுகாப்புத்துறைக்கான முக்கியமான உற்பத்தி நிலையங்களில் ஒன்றான இந்த தொழிற்சாலையில், தற்போது 1850 ஜூனியர் டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு ஆகும். முதற்கட்டமாக 1 ஆண்டு வேலை ஒப்பந்தம் வழங்கப்படும்; செயல்திறன் மற்றும் தேவையின் அடிப்படையில் இது 4 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். இந்தியாவின் … Read more