Trichy Accountant Job Vacancy 2025 – திருச்சி பெண்கள் கணக்காளர் வேலை | B.Com & Tally அனுபவம் தேவையானது

Trichy Accountant Job Vacancy 2025

Trichy Accountant Job Vacancy 2025: பசுமை ஆற்றல் தொழில்நுட்பத்தில் புதிய தலைமுறையை உருவாக்கும் நிறுவனம் – GREEN INFRA PROJECTS!திருச்சிராப்பள்ளி கஜமலை பகுதியில் இயங்கி வரும் GREEN INFRA PROJECTS என்பது ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனமாகும். இந்நிறுவனம் தற்போது பசுமை ஆற்றல் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய எதிர்கால பசுமை தொழில்நுட்ப திட்டங்களில் ஒரு பகையாக பணியாற்ற விருப்பமுள்ள பெண்கள் கணக்காளர்கள் இப்பொழுது விண்ணப்பிக்கலாம். நிறுவனம் குறித்த முக்கிய தகவல்கள் நிறுவனத்தின் பெயர்: … Read more