SBI Deputy Manager Recruitment 2025 – 33 Vacancies | எஸ்பிஐ துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025

SBI Deputy Manager Recruitment 2025

SBI Deputy Manager Recruitment 2025: இந்தியாவின் முன்னணி அரசுத் துறையைச் சேர்ந்த வங்கிகளில் ஒன்றான State Bank of India (SBI), 2025ஆம் ஆண்டிற்கான சிறப்புப் பணியாளர் அதிகாரிகள் (Specialist Cadre Officers – SCO) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. CRPD/SCO/2025-26/05 என்ற விளம்பர எண் அடிப்படையில், துணை மேலாளர் (Deputy Manager), உதவி துணைத் தலைவர் (Assistant Vice President – AVP) மற்றும் பொது மேலாளர் (General Manager – GM) … Read more