Central Bank Apprentice Jobs 2025 – மத்திய வங்கியில் 4500 பயிற்சி வேலைகள்!

Central Bank Apprentice Jobs 2025

Central Bank Apprentice Jobs 2025: இந்தியாவில் முன்னணி அரசாங்க வங்கிகளில் ஒன்றான Central Bank of India இப்போது 2025 ஆம் ஆண்டுக்கான 4500 அப்பிரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிகள் இந்தியா முழுவதும் உள்ள பிராந்தியங்களைக் கொண்டுள்ளன. இதுவே அரசு வங்கிகளில் அனுபவம் பெற விரும்பும் பட்டதாரிகளுக்கு ஒரு முக்கிய வாய்ப்பாகும். வேலைவாய்ப்பு சுருக்கம்: விவரம் தகவல் நிறுவனத்தின் பெயர் Central Bank of India பணியின் வகை மத்திய அரசு … Read more