Tiruppur Micro Job Fair – 2025 வேலைவாய்ப்பு தகவல் | Apply Now | Free Job Mela
முகாமின் அறிமுகம் Tiruppur Micro Job Fair – 2025: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20 ஜூன் 2025 அன்று நடைபெற உள்ளது. இம்முகாம் முழுமையாக இலவசமாக நடத்தப்படுவதால், வேலை தேடும் இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பாகும். 📍 இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 4வது மாடி, வேலைவாய்ப்பு அலுவலகம், அறை எண்.439, திருப்பூர் – பள்ளடம் சாலை 🕙 நேரம்: 20.06.2025, … Read more