SSC JE Recruitment 2025: 1340 ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள்!
SSC JE Recruitment 2025: ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC) ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களுக்கான 2025 ஆவது ஆண்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1340 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது டிகிரி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். முக்கிய தேதிகள்-SSC JE Recruitment 2025 அறிவிப்பு வெளியான தேதி: 26 ஜூன் 2025 விண்ணப்ப தொடங்கும் நாள்: 26 ஜூன் 2025 விண்ணப்ப முடிவுத்திகதி: 25 ஜூலை 2025 விண்ணப்ப … Read more