Thiruvallur Micro Job Fair 2025 – 25+ நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைமுகாம்
Thiruvallur Micro Job Fair 2025: தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் தனியார் துறை பணிவாய்ப்புக்கான வாய்ப்பு! திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வருகிற 18 ஜூலை 2025 வெள்ளிக்கிழமை, ஒரு முக்கியமான தனியார் துறை மைக்ரோ வேலைவாய்ப்பு முகாமை (Micro Job Fair) நடத்த இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம், பல்வேறு கல்வித் தகுதிகள் உள்ள இளைஞர்கள் மற்றும் வேலை தேடும் நபர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும். வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் … Read more