Tirunelveli Village Assistant Recruitment 2025 – திருநெல்வேலி கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025
Tirunelveli Village Assistant Recruitment 2025: தமிழக அரசு வேலைக்கு ஆசைபட்டிருப்பவர்களுக்காக திருநெல்வேலி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை (Tirunelveli Revenue and Disaster Management Department) ஒரு சிறப்பான வாய்ப்பை வழங்கியுள்ளது. மொத்தம் 37 கிராம உதவியாளர் (Village Assistant – VA) பணியிடங்கள் நிரப்பப்படும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இணையதளமான https://tirunelveli.nic.in/ தளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான … Read more